\
நெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா மரணங்களை மறைத்த தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா மரணங்களை மறைத்த தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா மரணங்களை மறைத்த தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

நெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். தமிழக அரசு 103 மரணங்களை மறைத்துள்ளது சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்! உயிரோடு விளையாட வேண்டாம்! தமிழக அரசு உண்மையை வெளிப்படுத்தவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com