\
"56% இந்தியர்கள் முகக்கவசம் அணியவில்லை" - தொடரும் அலட்சியத்தால் அதிகரிக்கும் ஆபத்து!

"56% இந்தியர்கள் முகக்கவசம் அணியவில்லை" - தொடரும் அலட்சியத்தால் அதிகரிக்கும் ஆபத்து!

"56% இந்தியர்கள் முகக்கவசம் அணியவில்லை" - தொடரும் அலட்சியத்தால் அதிகரிக்கும் ஆபத்து!
Published on

"இந்தியாவில் 56% மக்கள் முகக்கவசம் அணியவில்லை" என தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆய்வின்படி 44% இந்தியர்களே முகக் கவசம் அணிகிறார்கள். முகக் கவசம் அணிவதில் மக்கள் அலட்சியம் காட்டுகிறார்கள். பெரும்பாலும் 36-55 வயதினரே முகக் கவசம் அணிகிறார்கள். பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக புதிய தலைமுறையின் 360டிகிரி நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட முக்கியமான தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com