பெண்களுக்கு காமெடி கதை எழுத ஆள் இல்லை: ஊர்வசி

பெண்களுக்கு காமெடி கதை எழுத ஆள் இல்லை: ஊர்வசி

பெண்களுக்கு காமெடி கதை எழுத ஆள் இல்லை: ஊர்வசி
Published on

பெண்களுக்கு காமெடி கதைகள் எழுத இங்கே எழுத்தாளர்கள் இல்லை என்று நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.

காமெடி கதாபாத்திரத்தில் ஊர்வசியை அடித்து கொள்ள முடியது. அந்தளவுக்கு காமெடி காதாபாத்திரங்களில் கலக்கியவர். மைக்கேல் மதன காமராசன், வாமணன், சிவா மனசுல சக்தி என பல நகைச்சுவை கதைகளில் சிறப்பாக நடித்தவர். பலகாலம் தமிழ் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மலையாளத்தில் மட்டும் டாக் ஷோக்களில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். மகளிர் மட்டும் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் அவர் தான் திரையில் மட்டுமே கலகலப்பான ஆள் என்றும் நிஜத்தில்‘மூடி டைப்’என்றும் கூறியுள்ளார். 

அத்துடன் பெண்களை மையமாக வைத்து காமெடி கதைகளை எழுத இங்கே எழுத்தாளர்கள் இல்லை. ஒருசில பெண் காமெடி நடிகைகள் மட்டுமே இங்கே இருப்பதற்கு இதுதான் காரணம். அந்தப் பஞ்சத்தை போக்க வேண்டும் என்றும் ஊர்வசி கூறியுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com