\
பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அமலா பால்

பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அமலா பால்

பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அமலா பால்
Published on

சமூக வலைதளங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானவையாக இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சுறா’ படம் குறித்த தமது விமர்சனத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் தன்யாவை பத்திரிகைகளில் கெட்ட வார்த்தைகளால் பல கமெண்ட்களை பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமின்றி சமூக வலைதளங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானவையாக இல்லை என்றும், பெண்கள் தங்கள் கருத்துகளை வெளிபடுத்த சுதந்திரம் இல்லை என்றும் நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com