\
அரசியலுக்கு வருவீங்களா? : செய்தியாளர் கேள்விக்கு சிவகார்த்திகேயன் “நச்” பதில்

அரசியலுக்கு வருவீங்களா? : செய்தியாளர் கேள்விக்கு சிவகார்த்திகேயன் “நச்” பதில்

அரசியலுக்கு வருவீங்களா? : செய்தியாளர் கேள்விக்கு சிவகார்த்திகேயன் “நச்” பதில்
Published on: 

அரசியலுக்கு வருவீங்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் “நச்” பதில்

கலைமாமணி விருதினை பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு “நச்”சென்று பதிலளித்தார்.  சிவகார்த்திகேயன், யோகிபாபு, சரோஜாதேவி உள்ளிட்ட 134 பேருக்கு இன்று நடந்த அரசு நிகழ்ச்சியில் கலைமாமணி விருதினை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com