\
100 சதவீத பார்வையாளர்களுக்கான அனுமதி திரும்பப்பெறப்படுமா ? - அமைச்சர் விஜய பாஸ்கர் பதில்

Published on

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கான அனுமதி திரும்பப்பெறப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அது குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் எனத் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com