\
"முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பது உறுதி"- விஜய் சேதுபதி

"முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பது உறுதி"- விஜய் சேதுபதி

"முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பது உறுதி"- விஜய் சேதுபதி
Published on

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது உறுதி என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என அவர் கூறியுள்ளார். இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் படம் பதில் சொல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com