அரசியலில் நுழைகிறாரா 'ராக்கி பாய்' யாஷ்? தீயாய் பரவிய தகவல்!
கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஹீரோவாகிய யாஷ், அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு தேச கட்சியின் (
இருவரின் சந்திப்பு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து,
-ஷர்நிதா