எதிர்நீச்சல் ஆதிகுணசேகரனுக்கு பதிலாக புதிய வில்லன்.. யார் இந்த கிருஷ்ணப்ப சுவாமி?

எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் கதாபாத்திரமான ஆதிகுணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்துவந்த நிலையில், புதிய வில்லனாக கிருஷ்ணப்ப சுவாமி என்ற கதாபாத்திரத்தை களமிறக்கி உள்ளார் இயக்குநர் திருச்செல்வம். இவரைப்பற்றி இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com