மறுபடியும் மாணவியாக மாறியிருக்கிறார் தமன்னா

மறுபடியும் மாணவியாக மாறியிருக்கிறார் தமன்னா
மறுபடியும் மாணவியாக மாறியிருக்கிறார் தமன்னா

மறுபடியும் மாணவி வாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறார் நடிகை தமன்னா.


மத்திய அரசின் சார்பில் வெளியாகும் பேட்டி படாவோ பேட்டி பச்சாவோ விளம்பரத்தில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா. அந்த விளம்பரம் பெண் பிள்ளைகளின் படிப்பையும் வாழ்வையும் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் படம். பேட்டி என்றால் மகள். படாவோ என்றால் படிக்க வையுங்கள் என்பது பொருள். பச்சாவோ என்றால் வளருங்கள் என்று அர்த்தம். 
பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் படிக்க வைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப்படத்தின் நோக்கம். அதில்தான் தமன்னா நடிக்கிறார். ஆகவே அவர் தனது மாணவி பருவத்திற்கு திரும்பி இருக்கிறார். மாணவி பருவத்தில் இருந்த போதுதான் அவர் தனது திறமையை கண்டறிந்து கொண்டதாகவும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா துறைதான் எளிய வழி என்றும் புரிய வந்ததாகவும் கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com