\
நீதிமன்றத்தில் ஆஜராகாத கங்கனா ரனாவத் - பிடிவாரண்ட் பிறப்பித்த மும்பை நீதிமன்றம்

நீதிமன்றத்தில் ஆஜராகாத கங்கனா ரனாவத் - பிடிவாரண்ட் பிறப்பித்த மும்பை நீதிமன்றம்

நீதிமன்றத்தில் ஆஜராகாத கங்கனா ரனாவத் - பிடிவாரண்ட் பிறப்பித்த மும்பை நீதிமன்றம்
Published on

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு மும்பை அந்தேரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்தி பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து நடிகை கங்கனா ரனாவத் டிவி பேட்டி ஒன்றில் அவதூறாக பேசினார். இதனை முற்றிலுமாக மறுத்த ஜாவேத் அக்தர் மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது புகழுக்கு கங்கனா களங்கம் விளைவிக்கிறார் என்றுக்கூறி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றவ் விசாரணைக்கு வந்தபோது கங்கனா ரனாவத் மார்ச் 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர் நீதிபதிகள். ஆனால், இன்று கங்கனா ரனாவத் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com