\
‘நமக்கு இன்னும் நீண்டகால வாழ்க்கை இருக்கிறது’: அஞ்சனா

‘நமக்கு இன்னும் நீண்டகால வாழ்க்கை இருக்கிறது’: அஞ்சனா

‘நமக்கு இன்னும் நீண்டகால வாழ்க்கை இருக்கிறது’: அஞ்சனா
Published on

நிகழ்ச்சி தொகுப்பாளரான அஞ்சனா தனது 2-ம் ஆண்டு திருமண நாளையொட்டி மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தக்காரர் நிகழ்ச்சி தொகுப்பாளரான அஞ்சனா. அவருக்கு இன்று 2-வது ஆண்டு திருமண நாள். இதனையொட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதற்கு உருக்கமாக கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

அதில் “ மகிழ்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிழ்ச்சி, சண்டை, என நமக்குள் ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட அன்பு. இதேபோல மகிழ்ச்சியான ஆண்டுகள் பல வருடங்கள் வரவேண்டும். மிக அழகான நீண்ட கால வாழ்க்கை நமக்கு இன்னும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன்” என கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com