படத்திலும், நிஜத்திலும் மிக உண்மையாக இருப்பவர் விவேக் - இயக்குநர்கள் புகழஞ்சலி

படத்திலும், நிஜத்திலும் மிக உண்மையாக இருப்பவர் விவேக் - இயக்குநர்கள் புகழஞ்சலி

படத்திலும், நிஜத்திலும் மிக உண்மையாக இருப்பவர் விவேக் - இயக்குநர்கள் புகழஞ்சலி
Published on

நடிகர் விவேக்கின் மறைவிற்கு இயக்குநர் ஆர்.கே செல்வமணி இரங்கல் தெரிவித்தார்.

நடிகர் விவேக்கின் மறைவிற்கு திரைப்பட இயக்குநர் கெளதமன் இரங்கல் தெரிவித்தார்.

விவேக்கின் இறப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

விவேக் படத்திலும் நிஜத்திலும் மிக உண்மையாக இருப்பார் என இரங்கல் நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி கூறினார்.

நீங்கள் பார்த்த விவேக் வேறு நான் பார்த்த விவேக் வேறு என இயக்குநர் ரமேஷ் கண்ணா இரங்கல் நிகழ்வில் கண்கலங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com