\
“விவேக் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி

“விவேக் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி

“விவேக் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி
Published on: 

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நடிகர் போண்டா மணி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் விவேக் சக நடிகரை வளர்த்து விடுபவர் என விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நகைச்சுவை நடிகர் யோகிபாபு தெரிவித்தார்.

நடிகர் விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் இமான் அண்ணாச்சி விவேக் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது என கூறினார்.

பகுத்தறிவு கொண்ட பக்தி உடையவர் விவேக் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்தார்.

  நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து தனது சகோதரனை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com