\
இணையத்தில் வைரலாகும் ரஜினி புகைப்படங்கள்

இணையத்தில் வைரலாகும் ரஜினி புகைப்படங்கள்

இணையத்தில் வைரலாகும் ரஜினி புகைப்படங்கள்
Published on

நடிகர் ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் சந்தித்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நேற்று சில விழாக்களில் கலந்துகொண்ட அவர், இன்று காலை ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவர் இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் மனைவி ரோஸ்மாவும் உடனிருந்தார். ரஜினிகாந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் அவர்களை வரவேற்று உபசரித்தனர். பின்னர் ரஜினிகாந்துடன் பேசிக்கொண்டிருந்த மலேசிய பிரதமர், தனது செல்போனில் செல்பி எடுத்தார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com