\
விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் பெயர், ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியீடு

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் பெயர், ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியீடு

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் பெயர், ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியீடு
Published on

நடிகர் விக்ரம்  மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணையும் விக்ரமின் 60 வது படத்தின் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியிடப்படுகிறது.

விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘ விக்ரம் 60’ படத்தின் தலைப்பு, முதல்பார்வை ஆகியவை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்துள்ளார். வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com