\

மூன்று கெட்டப்பில் விஜய்....!

மூன்று கெட்டப்பில் விஜய்....!
Published on

அட்லி- விஜய் கூட்டணியில் மெகா ஹிட்டான படம், ‘தெறி’. இதே கூட்டணி மீண்டும் இணையும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். பெரும்பாலும் அமெரிக்காவில் படமாக இருக்கும் இதில் விஜய்யும் மூன்று கெட்டப்பில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பா மற்றும் இரண்டு மகன்கள் தோற்றத்தில் நடிப்பார் என தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com