\
விஜய்சேதுபதி வெளியிடும் ‘அசுரவதம்’ ட்ரெய்லர்

விஜய்சேதுபதி வெளியிடும் ‘அசுரவதம்’ ட்ரெய்லர்

விஜய்சேதுபதி வெளியிடும் ‘அசுரவதம்’ ட்ரெய்லர்
Published on

நாளை ‘அசுரவதம்’ ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுகிறார்.

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அசுரவதம்’. இதனை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் பாபி சிம்ஹாவின்  நடிப்பில் உருவான ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் வேலைகள் முடிவை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனை செவன் ஸ்கிரின் ஸ்டியோ தயாரித்துள்ளது.
இந்நிலையில் நாளை மதியம் 3 மணி அளவில் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுவார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com