Vijay Makkal IyakkamPT Mail
சினிமா
உலகப் பட்டினி தினத்தையொட்டி உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் 234 சட்டமன்ற தொகுதியிலும் ஒரு நாள் மதிய உணவு வழங்கப்பட்டது.
உலகப் பட்டினி தினத்தையொட்டி நடிகர் விஜய் உத்தரவுப்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் 234 சட்டமன்ற தொகுதியிலும் ஒரு நாள் மதிய உணவு வழங்கப்பட்டது.
Vijay Makkal IyakkamPT Mail
தென் சென்னை மாவட்ட இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே முத்துரங்கன் சாலையில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் அப்புனு மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

