\
ஏ.ஆர்.முருகதாஸுடன் 3வது முறையாக இணையும் விஜய்

ஏ.ஆர்.முருகதாஸுடன் 3வது முறையாக இணையும் விஜய்

ஏ.ஆர்.முருகதாஸுடன் 3வது முறையாக இணையும் விஜய்
Published on: 

அட்லீ இயக்கும் விஜயின் 61வது படமான மெர்சல் சூட்டிங்க் கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. இதனையடுத்து தனது 62வது படத்தில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். 

ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கெனவே விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி படங்களை இயக்கியவர். இதனால் இவர்கள் இணையும் மூன்றாவது படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. 

வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் தற்போது மகேஸ்பாபுவை வைத்து இயக்கி உள்ள ’ஸ்பைடர்’ திரைப்படம் விரைவில் தமிழ், தெலுங்கில் ரிலீசாக இருக்கிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com