\
புதிய தோற்றத்தில் நடிகர் விஜய்

புதிய தோற்றத்தில் நடிகர் விஜய்

புதிய தோற்றத்தில் நடிகர் விஜய்
Published on: 

ஏஆர். ரகுமான் இசையில், அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு வேடத்தில் மீசையில்லாமல் தோன்றுகிறாராம்.

விஜயின் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜூம் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com