சினிமா
விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்: போட்டோ கேலரி
விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்: போட்டோ கேலரி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டது. இதில் ஏழை பெண்களுக்கு தையல் மிஷன், ஆடு, மாடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அதன் போட்டோ கேலரி...