விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு... குவிந்த நட்சத்திரங்கள்! #PHOTOS
விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் பிப். 26 உதய்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவர்களின் சங்கீத் மற்றும் திருமண புகைப்படங்களையடுத்து நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.