\
அமெரிக்காவில் மெர்சல் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை

அமெரிக்காவில் மெர்சல் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை

அமெரிக்காவில் மெர்சல் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை
Published on: 

அமெரிக்காவில் மெர்சல் திரைப்படம் 1.5 மில்லியன் டாலரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் சர்ச்சைகளை போலவே வசூலிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழில் மெர்சலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் அதே அளவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில் அதன் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டது. அதற்கான அறிவிப்பு பின்பு வெளியாகும் என்று மட்டும் தயாரிப்பு தரப்பில் கூறுப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் மெர்சல் 1.5 மில்லியன் டாலர்களை கடந்து பாக்ஸ் ஆபீசில் ஹிட் ஆகியிருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் 1 மில்லியன் டாலரை கடந்த 11 வது படமாக மெர்சல் இடம் பிடித்திருக்கிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com