\
அரசியலில் தோற்றவர்களைத் தேற்றும்  ’பதுங்கிப்பாயணும் தல’

அரசியலில் தோற்றவர்களைத் தேற்றும் ’பதுங்கிப்பாயணும் தல’

அரசியலில் தோற்றவர்களைத் தேற்றும் ’பதுங்கிப்பாயணும் தல’
Published on

‘பர்மா’ படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல், தற்போது ‘பதுங்கி பாயணும் தல’ படத்தில் நடித்துளார். அரசியலில் தொடர்ந்து தோல்வியை தழுவும் பாத்திரத்தில் வேல்.ராமூர்த்தி நடித்துள்ளார். தொடர் தோல்வியடைந்து வரும் வேல.ராமமூர்த்தியின் வெற்றிக்காக மைக்கேல் என்ன செய்கிறார் என்பதை வைத்து வயிறு வலிக்கச் சிரிக்கும் வகையில் நகைச்சுவையாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் மோசஸ் முத்துப்பாண்டி கூறுகையில், “இந்தக் கதையை விஜய் சேதுபதிக்காக எழுதினேன். ஆனால், பட்ஜெட் குறைவு என்பதால் வேறு நடிகரை தேர்ந்தெடுத்தோம். அப்போதுதான் மைக்கேலைப் பார்த்தேன். படத்தின் கதை மதுரையைச் சுற்றி நடக்கும். மைக்கேலை மதுரைப் பையனாக மாற்றி நடிக்க வைத்துள்ளேன். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வேல.ராமமூர்த்தி நடித்துள்ளார்’ என அவர் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com