'விஜய் 65' பட பூஜை - வைரலாகும் நடிகர் விஜய் புகைப்படங்கள்

'விஜய் 65' பட பூஜை - வைரலாகும் நடிகர் விஜய் புகைப்படங்கள்

'விஜய் 65' பட பூஜை - வைரலாகும் நடிகர் விஜய் புகைப்படங்கள்
Published on

சென்னையில் நடைபெற்ற விஜய்65 படத்தின் பூஜையில் விஜய் கலந்துகொண்டார். 

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 65 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com