\
பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் 'விஜய் 61'

பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் 'விஜய் 61'

பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் 'விஜய் 61'
Published on

‘பைரவா’ படத்தை அடுத்து விஜய் 61 படத்திற்கு அட்லியுடன் கைகோர்கிறார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானும், எடிட்டராக ஆண்டனி ரூபனும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணும் இணைய உள்ளதாக கூறுப்படுகிறது.

‘விஜய் 61’ படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட மூன்று முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் காமெடியனாக வடிவேலுவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்களாம். பல முக்கிய நட்சத்திரங்கள் இணைய உள்ளதாக கூறப்படும் ‘விஜய் 61’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. #Vijay61 என்ற ஹாஷ்டேக்கும் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com