\
வர்லாம் வா..பைரவா..விஜய் பாடல் பாலிவுட் போனது

வர்லாம் வா..பைரவா..விஜய் பாடல் பாலிவுட் போனது

வர்லாம் வா..பைரவா..விஜய் பாடல் பாலிவுட் போனது
Published on

வர்லாம் வா..பைரவா..விஜய் பாடல் பாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் வர்லாம்..வா..பைரவா.. பாடல் இடம்பெற்று இருந்தது. அந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அந்தப் பாடல் கோல்மால் அகெய்ன் என்ற பாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். அதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷ் நாயாரணன், நமக்கெல்லாம் பெருமைக்கு உரிய நேரம் இது. தளபதி விஜயின் பைரவா பாடல் பாலிவுட்டுக்கு சென்றுள்ளது. சிறப்பான பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com