ரஜினி இடத்தைப்பிடித்த விஜய்

ரஜினி இடத்தைப்பிடித்த விஜய்

ரஜினி இடத்தைப்பிடித்த விஜய்
Published on

2.0 தீபாவளி தினத்தில் வெளியாகததால் விஜயின் 61 வது படத்தை அன்றைய தினம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தீபாவளிக்கு ரிலீஸாக திட்டமிடப்பட்டு இருந்த ரஜினியின் 2.0 படம் உயர்தரமான விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் 61வது படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். ரஜினியின் 2.0 ரிலீஸ்

தள்ளிப்போனதால், டிசம்பர் மாதம் வெளியிட தயாராகி வந்த விஜய் 61 தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com