\
எம்.ஜி.ஆர் நடித்து வெளிவாராத படம்... விர்சுவல் ரியாலிட்டியில்!

எம்.ஜி.ஆர் நடித்து வெளிவாராத படம்... விர்சுவல் ரியாலிட்டியில்!

எம்.ஜி.ஆர் நடித்து வெளிவாராத படம்... விர்சுவல் ரியாலிட்டியில்!
Published on: 

எம்.ஜி.ஆர் நடித்த வெளிவாராத கிழக்கு ஆப்பிக்காவில் ராஜூ என்ற திரைப்படம் புதிய வடிவில் உருவாகியுள்ளது.

எம்.ஜி.ஆர் நடித்த வெளிவாராத திரைப்படம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ. இந்த திரைப்படம் தற்போது விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது எம்.ஜி.ஆர் நடித்திருந்த காட்சிகளை கொண்டு விர்சுவல் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பத்தில் அவரது உருவம் திரையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து காட்சிகளிலும் விர்சுவல் ரியாலிட்டியாக எம்.ஜி.ஆரே நடித்துள்ளார்.

இந்த படத்தை எம்.அருள்மூர்த்தி இயக்க, இமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். பிரபுதேவா மற்றும் கணேஷ் ஆகியோர் இணைந்து தாயரித்துள்ளனர். இந்த படத்தின் வெளீயிடு இன்று தான்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com