\
ராணாவுக்கு தினமும் காலை 40 முட்டை.. பாகுபலி 2 பற்றி பரவும் புதுத் தகவல்கள்

ராணாவுக்கு தினமும் காலை 40 முட்டை.. பாகுபலி 2 பற்றி பரவும் புதுத் தகவல்கள்

ராணாவுக்கு தினமும் காலை 40 முட்டை.. பாகுபலி 2 பற்றி பரவும் புதுத் தகவல்கள்
Published on

பாகுபலி 2 படம் நாளை வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு கால தயாரிப்பில் இருந்த இந்தப் படம் பற்றி அதிகாரப் பூர்வ தகவல்கள் ஒருபுறம் இருக்க ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்கள் ஏராளமாக இருக்கிறது.

இந்த படத்திற்குத் தேவையான உடல்வாகைப் பெற ஹீரோ பிரபாஸுக்கு சுமார் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள உடற்பயிற்சி உபகரணங்களை தயாரிப்பாளர்கள் வாங்கி கொடுத்துள்ளனர். வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ள ராணா தினமும் காலை உணவாக 40 முட்டை வெள்ளைக்கருவுடன் பிரோட்டின் பவுடரை எடுத்துக்கொண்டாராம். 600க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் கலைஞர்கள் இந்தப் படத்திற்காகப் பணி புரிந்துள்ளனர் என விதவிதமான தகவல்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாகுபலி2 ல் சில காட்சிகளில் அனுஷ்கா கர்ப்பிணிப் பெண்ணாக வருகிறாராம் என்று கூடக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது ஒரு ட்விட்டர் பதிவு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com