‘ஆர்டிக்கள் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்..!

‘ஆர்டிக்கள் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்..!

‘ஆர்டிக்கள் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்..!
Published on

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் சக்கை போடு போட்டது ‘ஆர்டிக்கள் 15’ படம். சுமார் 93 கோடி ரூபாயை இந்த படம் வசூல் செய்திருந்தது. 

இந்த சூழலில் ‘ஆர்டிக்கள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. 

தற்போது இந்த படத்தை தமிழில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் நடிக்க உள்ளார். இந்த த அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் உதயநிதி. 

‘ஆர்டிக்கள் 15 படத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ARK என்டர்டைன்மெண்டோடு கைகோர்த்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது’ என தெரிவித்துள்ளார் நடிகர் உதயநிதி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com