\
ஆர்யா நடிக்கும் 'அரண்மனை 3' படத்தை வெளியிடுகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ்

ஆர்யா நடிக்கும் 'அரண்மனை 3' படத்தை வெளியிடுகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ்

ஆர்யா நடிக்கும் 'அரண்மனை 3' படத்தை வெளியிடுகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ்
Published on

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'அரண்மனை 3' திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

அக்டோபர் 14 ஆம் தேதி இப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அரண்மனை திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாம் பாகமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com