\
த்ரிஷா
த்ரிஷாweb

’2062-ல் தான்..’ த்ரிஷா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி!

நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
Published on
Summary

விஜயைச் சுற்றியுள்ள விவாகரத்து சர்ச்சைக்கு இடையில் அவருடன் மேடையில் தோன்றியதும், வாக்குப்பதிவுக்குப் பின் விஜய் பாடலை பகிர்ந்ததும் திரிஷாவை மீண்டும் கவனத்தின் மையமாக்கியது. தற்போது அவரது இன்ஸ்டா ஸ்டோரியும் ரசிகர்களிடையே கவனம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் விவாகரத்து பிரச்னைக்கு இடையே விஜய்-திரிஷா ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதல் வாக்கு செலுத்திவிட்டு விஜய் பட பாடலை பதிவிட்டது வரை நடிகை திரிஷாவின் ஒவ்வொரு சமூகவலைதள பதிவும் ரசிகர்களால் கவனம் பெற்று வருகிறது.

நடிகை திரிஷா
நடிகை திரிஷா

அந்தவகையில் தற்போது பதிவிட்டிருக்கும் திரிஷாவின் பதிவும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருக்கும் ஸ்டோரியில், “ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாள்கள் ஆகுமாம், அப்படியென்றால் கணக்குப்படி 2062ல் தான் நன்றாக உணர்வேன் போல" என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா
" ‘கருப்பு’ பிளாக்பஸ்டர் ஹிட்டாவது CONFIRM!" - சாய் அபயங்கர் நம்பிக்கை | Sai Abhyankkar | Karuppu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com