\
நாளை வெளியாகிறது 'அரண்மனை 3' படத்தின் ட்ரைலர் 

நாளை வெளியாகிறது 'அரண்மனை 3' படத்தின் ட்ரைலர் 

நாளை வெளியாகிறது 'அரண்மனை 3' படத்தின் ட்ரைலர் 
Published on

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாக வெற்றி கண்டது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி, வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதனைப்படிக்க...அஜித்தின் ‘வலிமை’ படத்

துடன் மோதும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’? 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com