\
ட்ரெண்டான ஜல்லிக்கட்டு பாடல் (வீடியோ இணைப்பு)

ட்ரெண்டான ஜல்லிக்கட்டு பாடல் (வீடியோ இணைப்பு)

ட்ரெண்டான ஜல்லிக்கட்டு பாடல் (வீடியோ இணைப்பு)
Published on: 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’என்ற தலைப்பில் வெளியான பாடல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பாடல் ஒன்று இன்று மாலை வெளியானது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. டுவிட்டரில் #KombuVachaSingamda என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், இந்த பாடல் மூலம் வரும் வருமானம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com