\
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் "டைட்டானிக்"

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் "டைட்டானிக்"

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் "டைட்டானிக்"
Published on

திருக்குமரன் எண்டெர்டய்ன்மென்ட்டின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

"டைட்டானிக்" காதலும் கவுந்துபோகும் என்ற திரைப்படத்தை திருக்குமரன் எண்டெர்டைமென்ட் தயாரிக்கப்போவதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக   அறிவித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்குகிறார். இதில் நடிகர் கலையரசன், கயல் ஆனந்தி, ஆஷ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.நிவாஸ் பிரசன்னா இசை அமைக்கிறார். புத்தாண்டு சிறப்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் பற்றிய செய்தி வெளியானது முதல் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com