திருநெல்வேலி: நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் மூலம் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்

திருநெல்வேலி: நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் மூலம் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்

திருநெல்வேலி: நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் மூலம் குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்
Published on

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் குளத்தை சீரமைக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு விவசாயிகளுக்கு உதவுவதற்காக ‘உழவன் ஃபவுண்டேஷன்’ ஆரம்பித்தார். இந்த அமைப்பு மூலம் குளங்களை தூர்வாரி சீரமைப்பதோடு விவசாயிளுக்கு பல்வேறு உதவிகளையும் விருதுகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் இன்று காலை தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com