`அயலி’ முதல் `பதான்’ வரை... இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide

`அயலி’ முதல் `பதான்’ வரை... இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide
`அயலி’ முதல் `பதான்’ வரை... இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு(Theatre)

Pathaan (ஹிந்தி) - ஜனவரி 25

பிகினிங் (தமிழ்) - ஜனவரி 26

மாளிகபுரம் (தமிழ்) - ஜனவரி 26

Hunt (தெலுங்கு) - ஜனவரி 26

Sindhooram (தெலுங்கு) - ஜனவரி 26

Valentines Night (தெலுங்கு) - ஜனவரி 26

நண்பகல் நேரத்து மயக்கம் (மலையாளம்) - ஜனவரி 26

Alone (மலையாளம்) - ஜனவரி 26

Thankam (மலையாளம்) - ஜனவரி 26

Kranti (கன்னடம்) - ஜனவரி 26

Ghandi Godse Ek Yudh (ஹிந்தி) - ஜனவரி 26

மெய்ப்பட செய் (தமிழ்) - ஜனவரி 27

ஓ.டி.டி. (OTT)

An Eye for an eye (Afrikaans) ப்ரைம் - ஜனவரி 23

Narvik (Norwegian) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 23

Charming the Hearts of Men (ஆங்கிலம்) ப்ரைம் - ஜனவரி 24

Detective Knight Indipendents (ஆங்கிலம்) YouTube - ஜனவரி 24

The Price of the Family (Italian) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 25

Shotgun Wedding (ஆங்கிலம்) ப்ரைம் - ஜனவரி 27

You People (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 27

ஷோ (Show)

Physicals: 100 (Korean) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 24

Extraordinary (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார்- ஜனவரி 25

The Endless Night (Portuguese) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 25

Against the Ropes (Spanish) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 25

Love Never Lies: Poland (Polish) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 25

குறும்படம் (Short Film)

The Pupils (Italian) ஹாட்ஸ்டார் - ஜனவரி 25

டாக்குமெண்ட்ரி (Documentary)

Black Sunshine Baby (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 24

Willow Behind the Magic (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார்- ஜனவரி 25

சீரிஸ் (Series)

Accused (ஆங்கிலம்) SonyLIV - ஜனவரி 23

அயலி (தமிழ்) ஜீ5 - ஜனவரி 26

Jaanbaaz Hindustan Ke (ஹிந்தி) Zee5 - ஜனவரி 26

எங்க ஹாஸ்டல் (தமிழ்) ப்ரைம் - ஜனவரி 27

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

Dhamaka (தெலுங்கு) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 22

18 Pages (தெலுங்கு) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 27

Saturday Night (மலையாளம்) ஹாட்ஸ்டார் -ஜனவரி 27

An Action Hero (ஹிந்தி) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 27

The Invitation (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - ஜனவரி 28

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com