ஜனவரி 20: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide

ஜனவரி 20: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide
ஜனவரி 20: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு(Theatre)

வல்லவனுக்கும் வல்லவன் (தமிழ்) - ஜனவரி 20

Ayisha (மலையாளம்) - ஜனவரி 20

Broker (Korean) - ஜனவரி 20

Puss In Boots: The Last Wish (ஆங்கிலம்) - ஜனவரி 20

ஓ.டி.டி.  (OTT)

Bed Rest (ஆங்கிலம்) ப்ரைம் - ஜனவரி 15

Section 8 (ஆங்கிலம்) YouTube- ஜனவரி 16

Devil's Workshop (ஆங்கிலம்) YouTube - ஜனவரி 16

The Braves (ஃப்ரென்ச்) MUBI - ஜனவரி 17

Actual People (ஆங்கிலம்) MUBI - ஜனவரி 18

Alkhallat+ (அரபிக்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 19

Chhatriwali (இந்தி) ஜீ 5 - ஜனவரி 20

Mission Majnu (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

JUNG_E (கொரியன்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

குறும்படம்  (Short Film)

PUL (இந்தி) ஹாட்ஸ்டார்- ஜனவரி 15

Close to Jah (இந்தி) ஹாட்ஸ்டார்- ஜனவரி 15

Astitva (இந்தி) ஹாட்ஸ்டார்- ஜனவரி 15

ஷோ (Show)

That '90s Show (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 19

Bake Squad S2 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

Bling Empire: Newyork City (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

டாக்குமெண்ட்ரி  (Documentary)

Hunt for the Indian Mujahideen (ஆங்கிலம்) Discovery+ - ஜனவரி 19

சீரிஸ் (Series)

1883 (ஆங்கிலம்) ப்ரைம் - ஜனவரி 15

The Last of Us (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார்- ஜனவரி 16

Jhansi S2 (தெலுங்கு) ஹாட்ஸ்டார்- ஜனவரி 19

Women at War (ஃப்ரென்ச்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 19

ATM (தெலுங்கு) ஜீ 5 - ஜனவரி 20

Bling Empire: New York (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

Shanty Town (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

Leopard Skin (ஆங்கிலம்) LionsgatePlay - ஜனவரி 20

Represent (ஃப்ரென்ச்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

Şahmaran (துருக்கி) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

Fauda S4 (அரபிக்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 20

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி.  (Post Theatrical Digital Streaming)

வரலாறு முக்கியம் (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 15

Kaapa (மலையாளம்) நெட்ஃப்ளிக்ஸ்- ஜனவரி 19

ட்ரைவர் ஜமுனா (தமிழ்) ஆஹா- ஜனவரி 20 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com