மாணவர்களுடன் சுஸ்மிதா சென் நடனம்: வைரலாகும் வீடியோ

மாணவர்களுடன் சுஸ்மிதா சென் நடனம்: வைரலாகும் வீடியோ

மாணவர்களுடன் சுஸ்மிதா சென் நடனம்: வைரலாகும் வீடியோ
Published on

மும்பையில் கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென், மும்பை செயிண்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரியிக்கு சென்றிருந்தார். அங்கே குழுமியிருந்த மாணவ, மாணவிகள் இவரை நடனமாடச் சொன்னார்கள். மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுடன் சுஸ்மிதா அழகாக நடனமாடினார். இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள், விசிலடித்து சுஸ்மிதாவுடன் நடனமாடி மகிழ்ந்தனர். இந்தச் சம்பவத்தை சுஸ்மிதா சென் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com