நடிகை ஷாலினி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு; நடிகர் அஜித்தின் மேலாளர் விளக்கம்

நடிகை ஷாலினி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு; நடிகர் அஜித்தின் மேலாளர் விளக்கம்
நடிகை ஷாலினி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு; நடிகர் அஜித்தின் மேலாளர் விளக்கம்

நடிகை ஷாலினி, Mrs ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் ட்விட்டரில் இணைந்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என, நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினியின் பெயரில், ட்விட்டரில் கணக்கொன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஷாலினியாக தான், ட்விட்டரில் இணைந்திருப்பதாக அந்தக் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இன்று நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர், “Mrs Shalini Ajithkumar என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, ட்விட்டரில் இல்லையென்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">There is a fake twitter account in the name of <a href="https://twitter.com/hashtag/MrsShaliniAjithkumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MrsShaliniAjithkumar</a> and we would like to clarify that she is not in twitter. Kindly ignore the same .</p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://twitter.com/SureshChandraa/status/1488728529336352769?ref_src=twsrc%5Etfw">February 2, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com