\
கொரோனா நிவாரண நிதி:  ரூ.50 லட்சம் வழங்கிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்

கொரோனா நிவாரண நிதி: ரூ.50 லட்சம் வழங்கிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்

கொரோனா நிவாரண நிதி: ரூ.50 லட்சம் வழங்கிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்
Published on

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பொதுமக்களும் தொழிற்துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமா துறையினர் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 இலட்சம் வழங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com