\
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் 'வாடா தம்பி' பாடல் வெளியீடு

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் 'வாடா தம்பி' பாடல் வெளியீடு

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் 'வாடா தம்பி' பாடல் வெளியீடு
Published on
'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வாடா தம்பி எனும் பாடல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் பிப்ரவரி 4ல் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள வாடா தம்பி எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இமான் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com