சினிமா
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட 'சித்திரை செவ்வானம்'
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட 'சித்திரை செவ்வானம்'
சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள 'சித்திரை செவ்வானம்' திரைப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.எல். விஜய் எழுதிய கதையை சண்டை பயிற்சியாளர் சில்வா 'சித்திரை செவ்வானம்' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாகிறது.