\
தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்

தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்

தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்
Published on

ஒரு வாரத்தில் 134‌கோடி ரூபாய் வசூல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது 'தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட்' திரைப்படம்

அமெரிக்காவில் கடந்த வார பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ’தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட்’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இப்படம் 134 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் அன்னபெல் கிரியேஷன் திரைப்படம் 96 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய லோகன் லக்கி திரைப்படம் வசூலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களை டன்கிர்க், தி நட் ஜாப் 2 ஆகிய படங்கள் பிடித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com