விரைவில் 'தனி ஒருவன் - 2' ! மோகன் ராஜா தகவல்

விரைவில் 'தனி ஒருவன் - 2' ! மோகன் ராஜா தகவல்
விரைவில் 'தனி ஒருவன் - 2' ! மோகன் ராஜா தகவல்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு, மிக விரைவில் வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி - மோகன் ராஜா கூட்டணியில் வெளியான படம் 'தனி ஒருவன்'. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தனி ஒருவன் வெளியாகி நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் நடிகர் அரவிந்த் சாமிக்கு பெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com