\
சாலை விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்: மருத்துவமனையில் அனுமதி

சாலை விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்: மருத்துவமனையில் அனுமதி

சாலை விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்: மருத்துவமனையில் அனுமதி
Published on

சாலை விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் உறவினரான சாய் தரம் தேஜ் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இன்று ஹைதராபாத்திலுள்ள கேபிள் பாலத்தில் தனது ஸ்போர்ட் பைக்கில் சென்ற சாய் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். சுயநினைவை இழந்த இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com