\
ஜானி மாஸ்டர்
ஜானி மாஸ்டர்புதிய தலைமுறை

பாலியல் வழக்கில் சிக்கிய ஜானி மாஸ்டர்; நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய நீதிமன்றம்!

பெண் நடனக்கலைஞருக்கு பாலியல் தொல்லை தந்தப் புகாரில் கைது செய்யப்பட்ட நடனக்கலைஞர் ஜானி மாஸ்டருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
Published on

பெண் நடனக்கலைஞருக்கு பாலியல் தொல்லை தந்தப் புகாரில் கைது செய்யப்பட்ட நடனக்கலைஞர் ஜானி மாஸ்டருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய ஐதராபாத் நீதிமன்றம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராகவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொண்டு பேச முயற்சிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜானி மாஸ்டர்
“இதுதான் இந்திய ஆர்மியின் முகம்..” தரமாக வெளிவந்த சிவகார்த்திகேயனின் ’அமரன்’ பட ட்ரெய்லர்!

கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பைக்கு சென்றபோது, பாலியல் தொல்லை தந்ததாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஜானி மாஸ்டரை கோவாவில் வைத்து காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com