\
'அன்பிற்கினியாள்' படத்தின் டீசர் வெளியீடு!

'அன்பிற்கினியாள்' படத்தின் டீசர் வெளியீடு!

'அன்பிற்கினியாள்' படத்தின் டீசர் வெளியீடு!
Published on

'அன்பிற்கினியாள்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றை மலையாள மொழி திரைப்படம் 'ஹெலன்'. இதில், ஆனா பென் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக பாராட்டுகள் வந்தன. இந்நிலையில், ஹெலன் படத்தை தமிழில் 'அன்பிற்கினியாள்' எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

நடிகர் அருண்பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் இந்தப் படத்திலும் அப்பா - மகள் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்பிற்கினியாள் திரைப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com